பாலிவுட் சினிமாவில் பிரபல பிக் பி யின் உடல் நிலை மோசம் !

Default Image

நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட் சினிமாவில் பிரபலங்களால் பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் . தனது வயதிற்கு தகுந்தார் போல் படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். Thugs of Hindostan என்ற பெயரில் அமீர்கானுடன் இணைந்து ஒரு படம் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்யுள்ளது. தற்சமயம் அங்கிருக்கும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்களாம். மும்பையில் உள்ள சில மருத்துவர்கள் அமிதாப் பச்சனுக்கு சிகிக்சை பார்க்க ஜோத்பூர் விரைந்துள்ளனராம்.

உண்மையில் அவரது உடல்நிலைக்கு என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்