பாலிவுட் பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இவர் வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த்போன்ற ஹிந்தி படங்களில் அதிகம் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த அவருக்கு டிபி நோய் வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள செவ்ரி டிபி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதை தெரிந்து கொண்ட பூஜா கணவர் மற்றும் குடும்பத்தினர் நடிகையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். […]
உலகில் மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது தூக்கமின்மை. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவதாக அமெரிக்க ஃபவுண்டேஷன் கூறுகிறது. தூக்கமின்மை என்பது தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவது என்பதில்லை. தூக்க உணர்வே இல்லாமல் விழித்திருப்பார்கள். இந்த பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் […]
நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட் சினிமாவில் பிரபலங்களால் பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் . தனது வயதிற்கு தகுந்தார் போல் படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். Thugs of Hindostan என்ற பெயரில் அமீர்கானுடன் இணைந்து ஒரு படம் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்யுள்ளது. தற்சமயம் அங்கிருக்கும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்களாம். மும்பையில் உள்ள சில மருத்துவர்கள் அமிதாப் பச்சனுக்கு சிகிக்சை பார்க்க ஜோத்பூர் விரைந்துள்ளனராம். உண்மையில் அவரது உடல்நிலைக்கு […]