வெப் சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகை!

நடிகை  சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல

நடிகை  சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், இவர் திருமணம் ஆனா பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘ஓ பேபி’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக இவர் இணையதள தொடரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப் சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகை!