மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நான்காவது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 படம் மக்கள் மத்தியில் நல்ல

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், தற்போது இவர், பி.விருமாண்டி இயக்கத்தில், கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும். ‘க/பெ ரணசிங்கம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக, நடிகை ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார். நடிகை ஐஸ்வர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.