தளபதிக்கு அடுத்தபடியாக பிரபல நடிகருடன் இணையும் பூஜா ஹெக்டே..!

இளைய தளபதி விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக உள்ளார் பூஜா ஹெக்டே.

இளைய தளபதி விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக உள்ளார் பூஜா ஹெக்டே.

முகமூடி படத்தின் வாயிலாக தமிழ்த்திரையுலகில் பூஜா ஹெக்டே அறிமுகமானார். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாகியாக நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் பூஜா ஹெக்டேவிற்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. பூஜா ஹெக்டே நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக தமிழின் முன்னணி நடிகரான தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதிக்கு அடுத்தபடியாக பிரபல நடிகருடன் இணையும் பூஜா ஹெக்டே..!