பொண்ணுங்கனா ட்ரெஸ் மாத்துற மாதிரி உன்னால மாத்த முடியும் கவின்! கவினின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய சாக்ஷி!

Default Image

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சாக்ஷி அகர்வால் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, சாக்ஷி மற்றும் கவின் இருவருக்கும் இடையே மலர்ந்த காதலில் பிரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷி, தனது சமூகவலைத்தள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தற்போது இவர் கவின் குறித்து, 3 கேள்விகளை கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சாக்ஷி கவினின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியது மட்டுமல்லாமல், கவின் குறித்து காட்டமான கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

Sakshi recent video ???????? @iamsakshiagarwal

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
Williams and Wilmore enter Dragon spacecraft
aurangzeb kabar in maharashtra
Fisher Men -Ramanathapuram
ANNAMALAI
sunita williams crew-10
tvk vijay annamalai