ஜாக் ஸ்பாரோ இல்லாத ப்ரைட்ஸ் ஆஃப் கரீபியன்! வருத்தத்தில் ரசிகர்கள்!!

பைரைட்ஸ் ஆஃப் தீ கரீபியன் என்றால் பெரியவர்கள்.முதல் சிறியவர்கள் வரை  அனைவரது.மனதிலும் வந்து நிற்க்கும் கதாபாத்திரம் ஜாக் ஸ்பாரோ! தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர்

பைரைட்ஸ் ஆஃப் தீ கரீபியன் என்றால் பெரியவர்கள்.முதல் சிறியவர்கள் வரை  அனைவரது.மனதிலும் வந்து நிற்க்கும் கதாபாத்திரம் ஜாக் ஸ்பாரோ! தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர் மன்றமெல்லாம் வைத்து கட்டவுட் வைக்கும் அளவிற்க்கு நம் நாட்டு இளைஞர்களுக்கு ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் பிடித்து போய்.விட்டது.அதற்க்கு காரணம் அந்த கதாபாத்திரத்தை தன் உடல் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி நக்கலான வசனங்களின் மூலம் ரசிகய்களை கவர்ந்தவர் ஜானி டெப்.இந்நிலையில் இப்பட்த்தின் கதாசிரியர் ஸ்வார்ட் பீட்டி இக்கதையை புதுபித்து முதலில் இருந்து எழுத உள்ளார். இதனை அறிவிக்கையில், ப்ரைட்ஸ் ஆஃப் தீ கரீபியன் படத்தில் வரும் ஜேக் ஸ்பாரோ கதாபாத்திரத்தை ஜானி டெப் தன்னால் முடிந்த அளவிற்க்கு முழு.பங்களிப்பை கொடுத்துவிட்டார். அந்தளவிற்க்கு அவர்களை கவர்ந்து விட்டார். எனக்கூறினார். இதனால் இனி வரும் பாகங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ!Source : CINEBAR

DINASUVADU