வெள்ளை உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களாக காலா மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களாக காலா மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்ஷி, தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் வெள்ளை உடையில் எடுதத கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node