மாலத்தீவில் அமர்க்களம் செய்யும் அமலா பாலின் அந்த மாதிரி போட்டோஷூட் .!

நடிகை அமலா பால் நடிப்பில் கடைசியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான கடவார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில்

நடிகை அமலா பால் நடிப்பில் கடைசியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான கடவார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

unknown node

சமீப நாட்களாக, இவரது முன்னாள் காதல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

unknown node

தற்போது, சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஒரு சிறிய விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ள அமலா பால் அங்கு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு அவர் கொடுத்திருக்கும் போஸ்கள் ஒவ்வொன்றும் பல விதம்.

இதையும் படியுங்களேன்-முதல் லிப் கிஸ் கொடுத்த அந்த நபர்.! ஓப்பனாக பேசிய ரெஜினா.!

இவர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அமலாபாலின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவ தொங்கியது. இப்பொது, இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

மாலத்தீவில் அமர்க்களம் செய்யும் அமலா பாலின் அந்த மாதிரி போட்டோஷூட் .!