பாக்யராஜ் மருமகளின் பக்காவான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

பாக்யராஜ் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமாவார். இவர் 16 வயதினிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்,

பாக்யராஜ் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமாவார். இவர் 16 வயதினிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மகனான சந்தனு, பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான கீர்த்திவிஜயை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், கீர்த்தி விஜய் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node