பேட்ட vs விஸ்வாசம் பாக்ஸ் ஆபிஸ்! நான்கு நாள் மிரட்டும் வசூல் நிலவரம்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும், தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் ஜனவரி 10ஆம் தேதியில் ஒன்றாக ரிலீஸ் ஆனது. இந்த இரு படங்களும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும், தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் ஜனவரி 10ஆம் தேதியில் ஒன்றாக ரிலீஸ் ஆனது. இந்த இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஸ்வாசம் திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இரு படங்களையும் உலகம் முழுக்க பிரமாண்டமாக அந்தந்த தயாரிப்பு தரப்பு வெளியிட்டிருந்தது.

இதில் பேட்ட படம் தமிழ், தெலுங்கு , ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. இப்படம் நான்கு நாட்களில், 115 கோடி வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் திரைப்படம் தமிழில் மட்டும் வெளியாகி முதல் நான்கு நாட்களகல்  90 கோடி வரை வசூல் செய்துள்ளது. என தகவல்கள் வெளியாகி உள்ளன.

DINASUVADU