பாலிவுட் பிரபலங்களுடன் மக்கள் செல்வன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக நடித்து  சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக நடித்து  சேதுபதி கைவசம் பல படங்கள் உள்ளது. இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட், ஆயுஷ்மான் குரானா, மனோஜ் மற்றும் தென்னிந்திய சினிமா பிரபலன்களான விஜய் தேவரகொண்டா, பார்வதி ஆகியோருடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மும்மபியில்  ஒன்றில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

unknown node