சாலையோரத்தில் சாப்பிட்டும் பிரபல நடிகர் பவன் கல்யாண் வைரலாகும் வீடியோ

this news gives information about Pawan Kalyan is a veteran dancer who has been on the roadside-salaiorathil sapitum pirapala

பவன் கல்யாண் தலைமையில் உள்ள ஜன சேனா கட்சி  நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பவன் கல்யாண். சினிமாவில் நடிப்பதை தற்போது குறைத்து விட்டு முழுமையாக அரசியலிலும் ஈடுப்பட்டு வருகிறார்.

பவன் கல்யாண் தலைமையில் உள்ள ஜன சேனா கட்சி  நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக பவன் கல்யாண் தீவிரமாக  பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

தேர்தல் பிரச்சாரம் முடித்த பிறகு சாலை ஓரத்தில் இருந்த  ஓலை பாய் ஒன்றில் அமர்ந்து பவன் சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

https://media.dinasuvadu.com/uploads/2019/03/GJXCOieGVU0iIGCb.mp4