திரைபிரபலங்களின் பாராட்டு மழையில் கம்பீரமாக நாளை களமிறங்கும் பரியேறும் பெருமாள்!!!

மெட்ராஸ்,கபாலி, காலா பட இயக்குனர் பா ரஞ்சித் முதன் முதலாக தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தினை மாரி செல்வராஜ்

மெட்ராஸ்,கபாலி, காலாபட இயக்குனர்பா ரஞ்சித்முதன் முதலாக தனதுநீலம் புரொடக்ஷன்சார்பாக தயாரித்துள்ள திரைப்படம்பரியேறும் பெருமாள். இப்படத்தினைமாரி செல்வராஜ்என்பவர் இயக்கியுள்ளார்.சந்தோஷ் நாராயணன்இசையமைத்துள்ளார். இப்படத்தில்கதிர்கதாநாயகனாகவும், கயல் ஆனந்திகதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம்நாளைவெளியாக இருக்கிறது.

unknown node

இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் காட்சி திரை பிரபலங்களுக்கு திரையிடப்பட்டிருந்தது அதனை பார்த்த அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

unknown node

நடிகர்சித்தார்த், இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் அட்லீ, விக்ரம் வேதா இயக்குனரர்கள் புஷ்கர் காயத்ரி, மெட்ராஸ் கலையரசன்ஆகியோர் தங்களது டிவிட்டரில் பக்கத்தில் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.