ஒரு அமைப்பையே குழப்பிய பத்மாவத் பட விவகாரம் !குழப்பத்தில் கர்னிசேனா அமைப்பு….

Default Image

ஸ்ரீராஷ்ட்ரிய ரஜ்புத் கர்னிசேனாவின் மும்பை அமைப்பு பத்மாவத் படத்தை எதிர்க்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக  தெரிவித்த நிலையில் போராட்டம் தொடரும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

Image result for DEEPIKA BOOBS

பத்மாவத், ரஜபுத்திரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்தால் பத்மாவத் படத்தை எதிர்த்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மும்பை கர்னிசேனா அமைப்பின் தலைவர் கூறினார். ஆனால் கர்னிசேனா அமைப்பின் தலைவர் கோகமெதி, பத்மாவத் படத்தை எதிர்த்த போராட்டம் தொடரும் எனவும் தங்கள் அமைப்பின் மும்பை கிளைக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் போராட்டம் வாபஸ் என அறிவித்த பொறுப்பாளர்களை கர்னிசேனா அமைப்பில் இருந்து நீக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்