ஓவியாவின் இரண்டு படங்கள் அடுத்த மாதம் ரிலீஸ்

This cinima news gives information about Oviya's Two flim Release Next Month-oviyavin irandu padankal aduththa matham release

நடிகை ஓவியா தற்போது “காஞ்சனா 3 “படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தை தொடந்து நடிகை ஓவியா தற்போது “கணேசா மீண்டும் சந்திப்போம்’ எனும் படத்தில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த படம் “90ml”.இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை.இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு நடிகை ஓவியா தற்போது “காஞ்சனா 3 “படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை கோவைசரளா, மனோபாலா , தேவதர்சனி என பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஓவியாவும் ,வேதிகாவும் நடித்துள்ளார்கள்.இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தை தொடந்து நடிகை ஓவியா தற்போது “கணேசா மீண்டும் சந்திப்போம்’ எனும் படத்தில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.