நடிகை ஓவியா தற்போது நடித்து உள்ள படம் ’90ml ‘ இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் தான் வெளியானது. வெளியான நாளில் இருந்து இந்த படத்தின் ட்ரெய்லருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
unknown nodeமேலும் இந்த படத்தின் ட்ரெய்லரில் பல ஆபாச காட்சிகள் மட்டுமல்லாமல் ஆபாச வசனங்களும் நிரம்பி வழிந்தததாக உள்ளதால் பலரும் திட்டிதீர்த்து வருகின்றனர்.
unknown nodeஇந்த நிலையில் தற்போது நடிகை ஓவியா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பழத்தை சுவைப்பதற்கு முன் விதையை தவறாக மதிப்பிட வேண்டாம்.
unknown nodeமேலும் முழு படமும் வெளிவருகின்ற வரை காத்திருக்கவும். அதுவரையில் இந்த அடல்ட் ட்ரெய்லரை என்ஜாய் பன்னுங்க என்று தனது ரசிகர்களுக்கு டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
unknown node