ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விஜயின் "ஒரு விரல் புரட்சி"...!!

நடிகர் விஜய் -முருகதாஸ் கூட்டணியில் உருவாகிய படம் சர்கார் தலைப்பே அரசை விமர்சிக்கும் வகையில் படம் இருக்கும் என்று தெரியவந்தது இந்த நிலையில் இன்று வெளியான "ஒரு

நடிகர் விஜய் -முருகதாஸ் கூட்டணியில் உருவாகிய படம் சர்கார் தலைப்பே அரசை விமர்சிக்கும் வகையில் படம் இருக்கும் என்று தெரியவந்தது இந்த நிலையில் இன்று வெளியான “ஒரு விரல் ஒரு புரட்சி பாடல் வெளியாகியுள்ளது.இப்பாடல் அரசை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது.

சமூகவலைதளங்களில் வைரலாகும் இப்பாடலான  ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் லிரிக் வீடியோ! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது#ORUVIRALPURACHI# குறிப்பிடத்தக்கது.

unknown node

DINASUVADU