Losliya Mariyanesan : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இதனையடுத்து அவருக்கு பிக் பாஸ் புகழ் மூலமாக ஒரு சில சிறிய படங்களில் நடித்தார். என்னதான் பிக் பாஸில்கிடைத்த வரவேற்பு, அவரது படங்களில் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
Losliya [Image Source : @Losliya Mariyanesan]பின்னர், அவருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால், லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை. இப்பொது ஏதாவது பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
Losliya [Image Source : @Losliya Mariyanesan]பட வாய்ப்புகள் இல்லாததால் பட வாய்ப்புகள் வேண்டும் என்று நடிகை லாஸ்லியா தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
Losliya [Image Source : @Losliya Mariyanesan]தற்போது, சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போட்டஸூட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
Losliya [Image Source : @Losliya Mariyanesan]சேலையில் கண் கூசும் அளவுக்கு சூரியனின் பிண்ணியில் இருக்கும் படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.