Losliya Mariyanesan : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இதனையடுத்து அவருக்கு பிக் பாஸ் புகழ் மூலமாக ஒரு சில சிறிய படங்களில் நடித்தார். என்னதான் பிக் பாஸில்கிடைத்த வரவேற்பு, அவரது படங்களில் கிடைக்கவில்லை என்றே கூறலாம். பின்னர், அவருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால், லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை. இப்பொது ஏதாவது பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பட வாய்ப்புகள் இல்லாததால் பட வாய்ப்புகள் […]
நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் 3 தமிழ் மூலம் அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் மூலம் அவருகென்று ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைபோல் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது சமூகவலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த […]