நடிகர் சூர்யாவின் படத்தில் களமிறங்கும் ஜோதிகா!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் ஜோதிகாவை கரம் பிடித்திருந்த நிலையில், ஜோதிகா திருமணத்திற்கு பின் 6 வருடங்கள் கழித்து, சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில், ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இவர் நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ என பெயரிடப்பட்டுள்ளது.

unknown node
நடிகர் சூர்யாவின் படத்தில் களமிறங்கும் ஜோதிகா!