யாராலயும் தொடவே முடியாது...! அது வேற லேவலான அன்பு : கதிர்

this cinema news tells about no one can touch it is the love of the most lavish kathir - yaaraalayum thodave mudiyathu athu vera levalaana anbu kathir

நடிகர் விஜய் சர்க்கார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தை நடித்து வருகிறார். இந்த படத்தில் கதிர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கதிர் இணையதள பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பெட்டியில் அவர் கூறியதாவது, தளபதி ரசிகர்கள் நடிகர் விஜய் மீது வைத்துள்ள அன்பிற்கு அளவே இல்லை. அதை யாராலும் தொட முடியாது. அது வேற லெவலான அன்பு என்று கூட கூறலாம் என கூறியுள்ளார்.