தமிழை யாராலும் அழிக்க முடியாது !!!!! நடிகர் விவேக் !!!!!!
- நடிகர் விவேக் தற்போது இலங்கை சென்றுள்ளார்.
- இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தின விழா சமீபத்தில் நடை பெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்வில் நடிகர் விவேக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் மிக சிறந்த காமெடி நடிகர். இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் இன்று வரைக்கும் மிக சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் இவர் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவர் பிளாஸ்டிக் ஒழிப்பின் விளம்பர தூதராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகர் விவேக் தற்போது இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தின விழா சமீபத்தில் நடை பெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்வில் நடிகர் விவேக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் ,இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும் வரை, தமிழை யாராலும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளார்.