எவ்வளோ சொன்னாலும் இவங்கள திருத்த முடியாது! தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியான என்.ஜி.கே திரைப்படம்! அதிர்ச்சியில் படக்குழுவினர்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.  இந்நிலையில்,நேற்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனையடுத்து, இப்படத்தை இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் தமிழராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் ராக்கர்ஸின் இந்த செயல் படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.