கொண்டாட்டத்திற்கு தயாரான தல ரசிகர்கள்! நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்டப்பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார். யுவன்

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்டப்பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

unknown node

இந்த படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து வெகுநாட்களாகி விட்டது. ஆதலால் படம் எப்போது வெளியாகும் என ரசிக்கர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்பட ரிலீஸ்ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.