பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவர்.மட்டுமல்லாமல் சர்வான் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் ரியோ ராஜ் இவர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.படத்திற்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்று பெயர் வைத்துள்ளனர்.
unknown nodeஇந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ளது.ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் ட்ரைலர் உடன் இசை வெளியீடு பற்றிய தகவல் கிடைத்துள்ளது.படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு இரண்டும் சேர்ந்து நாளை வெளியாக உள்ளது.படம் ஜுன் 14 ல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.