நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது தெரியுமா?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில், நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில், நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர் இருவரும் சுற்றுலா தலங்களுக்கு சென்று சுற்றுவதும், அதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதுமாக உள்ளனர்.

unknown node

இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்ற கேள்விகள் எழுந்து வருகிற நிலையில், விக்னேஷ், இந்த வருட கடைசியில் தங்களது திருமணம் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, தர்பார், பிகில் மற்றும் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வரும் நயன்தாரா இன்னும் தான் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கவிரும்புவதாகவும், அதனால் விக்னேஷிடம் திருமணத்தை தள்ளி வைக்க கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.