நயன்தாரா- விக்னேஷ்சிவன் அமெரிக்கா டூர்(TOUR) புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்!
போடா போடி இயக்குனர் விக்னேஷ்சிவன் -தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரும் காதலர்கள் என்பதை நான் அனைவரும் அறிந்ததே இந்நிலையில் காதலர்களான இருவரும் அமெரிக்காவில் சென்று பொழுதை கழித்து கொண்டாடினர் தற்போது புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது..
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். டோரா,அறம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அறம் படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடாந்து அனைத்து படங்களும் இப்படி தான் அமையவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் நயன்தாரா.நேற்று வெளியாக கோலமாவு கோகிலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகமான லைக்ஸ் பெற்றது. நயனின் இரு காதல்கள் ஏற்கனவே தோல்வியை தழுவியது. தற்போது நயனும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இவாகள் இதை வெளிப்படைாக சொல்ல இல்லை என்றாலும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். பிப்ரவரி காதலா தினத்தை முன்னிட்டு நயனும் விக்னேஷ் சிவனும் கைகோர்த்தபடி ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தனா.
இந்நிலையில் ஆஸ்கார் விருது நடைபெறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளார்கள். அந்த விழாவில் கலந்துக்கொள்ள சென்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் போய் இருவரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தானா சோந்த கூட்டம் படத்தின் வேலைகளில் விக்னேஷ் சிவன் பிசியாக இருந்த காரணத்தால் அவருடன் தனிமையில் இருக்க நேரம் இல்லாததால் தற்போது அமெரிக்கா சென்று பொழுதை கழித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வலைத்தளங்களுக்கு தீனியாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.