நட்பே துணை படத்தின் ட்ரெய்லர் புரிந்த சாதனை

This c nima news gives information about natpe thunai movie Trailer Record-Natpe thunai padathin treilar purintha sathanai

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, ‘நட்பே துணை’ என்ற  ஹாக்கி சம்பந்தமான படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் யூடுபில் சுமார் 4 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, ‘மீசைய முறுக்கு’ என்ற   படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த படத்தை ஹிப் ஹாப் தமிழா ஆதியே  இயக்கியுள்ளார்.இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி தயாரித்துள்ளார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நலன் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இந்த படத்தை அடுத்து இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, ‘நட்பே துணை’ என்ற  ஹாக்கி சம்பந்தமான படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் டி.பார்த்திபன் தேசிங்கு இயக்கி வருகிறார்.இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

unknown node

இதையடுத்து ‘நட்பே துணை’ படத்தையும் இயக்குநர் சுந்தர் .சியே  தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக புதுமுக நடிகை  அனகா நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் யூடுப் பில் சுமார் 4 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.