இலியானா டி க்ரூஸ், ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் முன்னணி நடிகையாக நடித்துவருகிறார். இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2006ம் ஆண்டில் ‘கேடி’ மற்றும் 2012ம் ஆண்டில் ‘நண்பன்’ படத்திலும் நடித்துள்ளார். இவர் நண்பன் படம் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.இதன் பிறகு இவர் தொடர்ச்சியாக வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். இந்நிலையில், தற்போது இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரவாகி வருகிறது.
unknown nodeபிகினி உடையில் வெளியில் படுத்திருக்கும் நண்பன் பட ஹீரோயின் !
இலியானா டி க்ரூஸ், ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் முன்னணி நடிகையாக நடித்துவருகிறார். இவர் தமிழில் இரண்டு படங்களில்