நானியின் படத்தில் களமிறங்கும் அதிதி ராவ் !!!!!

This cinima news is gives information about in the film of Nani acting Aditi Rao !!!!!-naniyin padathil kalamirankum athithirav

தமிழ் ,தெலுங்கு  திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை அதிதிராவ்.

இந்நிலையில் இவர் தற்போது நானி, சுதீர்பாபு நடிக்கும் ஒரு  படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமிழ் ,தெலுங்கு  திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை அதிதிராவ். இவர் தமிழ் சினிமாவில் செக்கச் சிவந்த வானம், காற்று வெளியிடை ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இவர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது  “சைக்கோ” படத்திலும் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது நானி, சுதீர்பாபு நடிக்கும் ஒரு  படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.