லொஸ்லியா அழுதா என் தங்கச்சி அழுற மதியே இருக்கும்! சாண்டி மனைவிக்கும் லொஸ்லியாவுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு!

Default Image

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்கலின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்கின்படி, பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டியின் மனைவி மற்றும் குழந்தை இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். சாந்தியின் மனைவி லொஸ்லியா குறித்து பேசுகையில், லொஸ்லியா தனது தங்கையை போல இருப்பதால், அவர் அழுதால் தனக்கு கஷ்டமாக இருக்கும் என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

Unseen Footage of Day 82???????? Follow for live and exclusive updates @bigg_boss_unseenvidzz @dorathy_sylviasandy @kavin.0431 @tharshan_shant @iamsandy_off @themugenrao @losliyamariya96 @cynthia_natalia23 #tamil #love #bigboss3 #vijaytv #sandy #kavin #mugen #losliya #tharshan #kamalahasan #sandyarmy #losliyaarmy #kavinarmy #tharshanarmy #mugenraoarmy #vijaytelivision #bb3 #bigboss3memes #losliyakavinarmy #losliyamariya #tharshanthiyagarajah #sandyoficial #mugenrao #mugenraoarmyofficial #losliyafans #kavinarmydaw #kandy #tamiltelevision #hotstar #vijaytelivision #sandymaster #kavin.fc #kandy @_kavin_army_off @vettayan_ve2 @kavin_forever_army @actor_kavin_brother @saran_memes @losi_sandy_kavin_tharsh_mugie @kavin_fc_karnataka @kavinlosliya.fc @losliya_army_4ever @losliyamariyafc @kavin_army143 @bigbosssandy @losliya.love @losliya.kavin.fans @kavinlovers @kavin_fanpage @sandyarmy_offl @mugenraoarmyofficial @mugenrao_squad @mugenrao.army @abhirami.venkatachalam @abi_world_queen @cherandirector @cheran_fan_club @cheranfilms @losliya_los_army @be.like.biggboss @bigg_boss_lols @tharshan.fc @tharshan_sandy_mugen_sherin @losi_sandy_kavin_tharsh_mugie @bigbosstamil03 @be.like.biggboss @biggbossthree

A post shared by Fabulous 5 ❤️???? (@bigg_boss_unseenvidzz) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
4 indian cardinals
UPSC CSE 2024
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai