மிருதுளா முரளியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!
- மிருதுளா முரளி இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
- இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மிருதுளா முரளி ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் “மணியார்குடும்பம்” எனும் படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகை படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
சமீபகாலமாக இவரின் லேட்டஸ்ட் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.