விக்ரம் ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த இசை விருந்து.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

unknown node

இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தாக இரண்டாவது பாடல் இன்று வெளியாகும் என கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி விக்ரம் பிறந்த நாள் அன்று அறிவித்திருந்தனர்.

unknown node

அதன்படி, கோப்ரா படத்தின் இரண்டாவது பாடலான “அதீரா” என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை பா விஜய் எழுதியுள்ளார். பாடலில் தனது துல்லியமான இசையை  ஏஆர் ரஹ்மான் கொடுத்துள்ளதால் ரசிகர்களை இந்த பாடல் வெகுவாக ஈர்த்துள்ளது.

unknown node

இந்த படத்தின் அணைத்து படப்பிடிப்புகளும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.  விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node
விக்ரம் ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த இசை விருந்து.!