இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படம் மாநாடு. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா தற்போது மாநாடு படக்குழுவினருடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இசையமைக்கவுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
unknown nodeமாநாடு படக்குழுவினரோடு இணையும் இசையமைப்பாளர் யுவன்!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படம் மாநாடு. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன