இயக்குனர் பா.ரஞ்சித் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் மட்டுமல்லாது சமூக அக்கறை கொண்டவரும் கூட. இவர் ஓசூர் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர், சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் இருப்பதாகவும், இதுகுறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக இளைஞர்களிடம் வேலை இன்மை அதிகரித்துள்ளதாகவும், அரசு வேலைவாய்ப்புகள் மற்ற மாநிலத்தவர்களுக்கு அதிகமாக வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
முகிலன் காணாமல் போன விவகாரம்! அரசு விளக்கமளிக்க வேண்டும் : பா.ரஞ்சித்
இயக்குனர் பா.ரஞ்சித் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் மட்டுமல்லாது சமூக அக்கறை கொண்டவரும் கூட. இவர் ஓசூர் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு