இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், பல சிக்கல்களையும், பிரச்சனைக்களையும் கடந்து மாநாடு திரைப்படம் மீண்டும் துவங்கி வருகிறது.
இதனையடுத்து, மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
unknown node