Tag: motionposter

மாஸாக வெளியாகிய தனுஷின் மாறன் பட மோஷன் போஸ்டர் ….!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துருவங்கள் பதினாறு எனும் வெற்றி படத்தின் இயக்குனரான கார்த்திக் நரேன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் தான் மாறன். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி […]

Dhanush 3 Min Read
Default Image

மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், பல சிக்கல்களையும், பிரச்சனைக்களையும் கடந்து மாநாடு திரைப்படம் மீண்டும் துவங்கி  வருகிறது. இதனையடுத்து, மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் […]

MANADU 2 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாரின் பர்த்டே ஸ்பெஷல்.! மிரட்டலாக வெளியான ‘SarkaruVaariPaata’ மோஷன்போஸ்ட்ர்.!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பர்த்டே ஸ்பெஷலாக SarkaruVaariPaata படத்தின் மோஷன் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘SarkaruVaariPaata’. இந்த படத்தை பரசுராம் இயக்கவுள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ். எஸ். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிஎஸ். […]

HBDMaheshBabu 3 Min Read
Default Image