இரகசிய திருமணம் செய்து கொண்ட கவர்ச்சி நாயகி மோக்னா நாயுடு

This news gives information about heroine Mokna Naidu with secret marriage-rakasiya thirumanam seithu konda kavarchi nayaki megna nayidu

நடிகை மேக்னா நாயுடு சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்து மக்கள் மனதில் நீங்கா  இடம் பிடித்தவர் .இவர் “சரவணா” படத்தில்   நடித்துள்ளார். இதனையடுத்து இவர் ஹிந்தி மற்றும் பல மொழி திரை படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மேக்னா  நாயுடு போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தற்போது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.மேலும் இவர்களது திருமண புகைப்படங்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

unknown node