எங்க வீட்டு மாப்பிள்ளை குகாசினியின் கலக்கலான புகைப்படங்கள்!
நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இந்நிகச்சியில், 16 பெண்கள் கலந்து கொண்டனர். அந்த பெண்களில் குகாசினியும் ஒருவர்.
இந்நிலையில், தற்போது மாடல் அழகியாக வலம் வரும் குகாசினி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நீல நிற ஆடையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபபடங்கள்,