குட்டை பாவாடையில் மீரா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம்!

நடிகை மீரா மிதுன் தனது அண்மை புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் நாயகியாகவும் தென்னிந்திய திரையுலகின் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் மீரா மிதுன். இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.
கவர்ச்சிக்கு குறையின்றி புகைப்படம் பதிவிடும் இவர் தற்பொழுதும் குட்டை பாவாடையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!
March 31, 2025