புலி தோல் கவர்ச்சி ஆடையுடன் மீரா மிதுன்! புகைப்படம் உள்ளே!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும், மாடல் அழகியாகவும்  வலம் வருபவர் தான் மீராமிதுன். இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் கவர்ச்சியான ஆடையுடன் கூடிய

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும், மாடல் அழகியாகவும்  வலம் வருபவர் தான் மீராமிதுன். இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் கவர்ச்சியான ஆடையுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

அதுபோல தற்பொழுதும் புலித்தோல் போன்ற மாடலுடன் கூடிய கவர்ச்சியான உடையணிந்து ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node