Tag: meeraa mithun

குளியலறையில் எடுத்த கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ள மீரா மிதுன்!

தமிழ் திரையுலகின் நடிகையாகவும், தென்னிந்திய உலகில் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் மீராமிதுன். பிக் பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக அளவில் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வழக்கமாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போதும் தனது குளியல் அறையில் எடுத்த கவர்ச்சியான வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த […]

#BiggBoss 2 Min Read
Default Image

புலி தோல் கவர்ச்சி ஆடையுடன் மீரா மிதுன்! புகைப்படம் உள்ளே!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும், மாடல் அழகியாகவும்  வலம் வருபவர் தான் மீராமிதுன். இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் கவர்ச்சியான ஆடையுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அதுபோல தற்பொழுதும் புலித்தோல் போன்ற மாடலுடன் கூடிய கவர்ச்சியான உடையணிந்து ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,           View this post on […]

meeraa mithun 2 Min Read
Default Image

நடிகை மீரா மீதுனின் மிஸ் தென்னிந்தியா பட்டம் பறிப்பு!

நடிகையும், மாடல் அழகியான மீரா மிதுன் கடந்த 2016-ம் ஆண்டில் மிஸ் தென் இந்தியா பட்டம் பெற்றார். இந்நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, அவர் தனியாக அழகி போட்டி நடத்த அனுமதி பெற்றிருப்பதாகவும், தொழில் போட்டியால் சிலர் இதனை தடுக்க முயற்சிப்பதாகவும் போலீசில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மிஸ் தென் இந்தியா அமைப்பு தாங்கள் கொடுத்த பட்டத்தை தவறான முறையில் பயன்படுத்துவதாக கூறி, அப்பட்டதை பறித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

cinema 2 Min Read
Default Image