நடிகை மீரா மிதுன் தென்னிந்தியாவின் மாடல் அழகியாக தான் அதிகளவில் மக்கள் மத்தியில் பிரசித்தமனார். இவர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு சர்ச்சை நடிகையவே வலம் வந்தார்.தனது இணையதள பக்கங்ககளில் அண்மை புகைப்படங்களை பதிவிடும் இவர், தற்பொழுதும் இசையமைப்பாளர் அனிரூத்துடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
அனிரூத்துடன் மீரா மிதுன்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!
Music is the safe kind of high ???? #music #love #hiphop #rap #musician #art #dj #singer #musica #artist #dance #rock #party #like #instagood #follow #guitar