குட்டி சுவரின் மீது கால் மேல் கால் போட்டு சிகரெட் பிடிக்கும் மீரா மிதுன் ..!

Yes my style , my life ???? https://t.co/EsuDvIGUOb

நடிகையும் ,மாடலுமான மீரா மிதுன் “8 தொட்டா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு வேடத்தில் நடித்து இருந்தார்.இதை தொடர்ந்து மீரா மிதுன் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டார்.பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன்  சில காரணத்தினால் பிக்பாஸில் இருந்து வெளியேறினார். பிறகு அவர் மீது பல பலர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நடிக்கப் போவதாக கூறி மீரா மிதுன் மும்பை சென்றுள்ளார்.

unknown node
குட்டி சுவரின் மீது கால் மேல் கால் போட்டு சிகரெட் பிடிக்கும் மீரா மிதுன் ..!