உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கௌதம் கார்த்கின் 'தேவராட்டம்'!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் நடிப்பில் ஹரஹரமகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, ரங்கூன், இவன் தந்திரன் போன்ற

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் நடிப்பில் ஹரஹரமகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, ரங்கூன், இவன் தந்திரன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இதன தொடர்ந்து தேவராட்டம் எனும் படத்தில் நடித்து உள்ளார்.

unknown node

இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரித்து உள்ளது. இந்த படத்தின்.இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்பட ரிலீஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம்.க்ஷ உழைப்பாளர் தினமான மே1ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு தள்போது அறிவித்துள்ளது.

DINASUVADU