காட்டு புலியுடன் போஸ் கொடுக்கும் 'மாஸ்டர்' மாளவிகா.!

The photo taken by Malavika Mohanan standing next to the wild tiger is going very viral on social media.

காட்டு புலியின் அருகில் நின்றவாறு மாளவிகா மோகனன் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன்.பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சமீபத்தில் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார் . தற்போது தனுஷின் D43 படத்திலும், பாலிவுட்டில் யுத்ரா எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

வழக்கமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது காட்டு புலியுடன் நின்று கொண்டவாறு ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் கமென்ட்களும் குவிந்து வருகிறது.

unknown node
காட்டு புலியுடன் போஸ் கொடுக்கும் 'மாஸ்டர்' மாளவிகா.!