மலையாள சினிமாவில் குழந்தையைக நடித்து அறிமுகமான நடிகை மஞ்சிமா மோகன் 98களில் கலக்கியவர்.மேலும் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இயக்குநர் கௌதம்மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா எனும் படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடையே மாஸ் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeஇவர் தற்போது நவரச இளவரசன் கவுதம் கார்த்திக்குடன் சேர்ந்து நடித்துள்ள படம் தேவராட்டம்.இந்த தேவராட்டம் படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழக கிராமங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் இது அவரா? என அதிர்ச்சியடைந்துள்ளனர்.
DINASUVADU.