Tag: swimming

பதக்கம் வென்ற மாதவனின் மகன் .., எந்த போட்டியில் தெரியுமா…?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மாதவனின் மகன் தான் வேதாந்த். இவர் முன்னதாக பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் தற்பொழுதும் கோபன்ஹேகன் எனுமிடத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் மாதவனின் மகன் மற்றும் மற்றொரு இளைஞனும் கலந்து கொண்டுள்ளார். வேதந்துடன் கலந்துகொண்ட இளைஞன் தங்கப் பதக்கம் வென்றுள்ள நிலையில், வேதந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்த தகவலை மாதவன்  தனது சமூக வலைதள பக்கத்தில் […]

competition 2 Min Read
Default Image

பிரபல நீச்சல் வீரரை சந்தித்த தல அஜித்!

தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இதனையடுத்து, அஜித் தனது 60-வது படத்தில் நடிக்க மீண்டும் உடல் எடையை குறைத்து புதிய கெட்டப்பில் உள்ளார். இந்நிலையில், தல அஜித் நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரனை சந்தித்துள்ளார். இதனையடுத்து,  குற்றாலீஸ்வரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், “அஜித்தை சந்தித்தது நம்ப முடியாத தருணம். […]

#Ajith 2 Min Read
Default Image

நீரில் மிதக்கும் பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் பல இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் தண்ணீரில் மிதப்பது போன்றுள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,     View this post on Instagram   Today was an incredible […]

cinema 2 Min Read
Default Image

நீச்சல் உடையில் மாஸ் நாயகி… உறைந்தது போன ரசிகர்கள்….

மலையாள சினிமாவில் குழந்தையைக நடித்து அறிமுகமான நடிகை மஞ்சிமா  மோகன் 98களில் கலக்கியவர்.மேலும் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இயக்குநர் கௌதம்மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா எனும் படத்தில் அறிமுகமாகி தமிழ்  ரசிகர்களிடையே மாஸ் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது நவரச இளவரசன்  கவுதம் கார்த்திக்குடன்  சேர்ந்து நடித்துள்ள படம் தேவராட்டம்.இந்த தேவராட்டம் படம்  பல  சர்ச்சைகளுக்கு மத்தியில்  தமிழக  கிராமங்களில் இப்படம்  நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.இந்நிலையில்  தற்போது  நடிகை மஞ்சிமா மோகன் […]

MANJUMA 2 Min Read
Default Image

உடலில் காணப்படும் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும் 5 உடற்பயிற்சிகள் யாவை?

பிடித்த உணவுகளை எல்லாம் வகை தொகையின்றி உண்டு, பெருத்துவிட்ட உடல் எடையை குறைக்க படாதபாடு படுபவர் பலர்; அப்படி அதிகரித்து காணப்படும் எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் உடலில் காணப்படும் கூடுதல் கலோரிகளை எரிக்க வேண்டியது அவசியம். இந்த பதிப்பில் உடலில் காணப்படும் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும் 5 உடற்பயிற்சிகள் யாவை என்பது பற்றி படித்து அறியலாம். ஸ்கிப்பிங் ஸ்கிப்பிங் உடற்பயிற்சி செய்கையில், உடலில் உள்ள அத்தனை பாகங்களும் இயக்கத்தில் இருக்கும்; இதனால், உடலில் எந்தெந்த […]

aerobics 4 Min Read
Default Image

உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் : கான்சன்மாலா முதல் தங்கம் வென்றார்

மெக்சிகோவில் உலக பாரா நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற காஞ்சனமாலா தங்கம் வென்றார். இவர் ரிசர்வ் வங்கியில் வேலை செய்யும் 26 வயதான பெண்மணி ஆவார். இவர் 200.மீ மெட்லே போட்டியில் பெண்கள் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்திய வீரர் ஆவார். ஆனால், அவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தவறவிட்டார், பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 5 வது இடத்திற்கு வந்தார். இது குறித்து காஞ்சன்மலா பாண்டே பேட்டியில் கூறும்போது, ‘நான் […]

gold medal 3 Min Read
Default Image