மேயாத மான் திரைப்படத்தில் நாயகன் வைபவிற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்துஜா. முதல் படத்திலியேயே கவனம் ஈர்த்து, அடுத்தடுத்து மெர்குரி, பில்லா பாண்டி, மகா முனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்அண்மையில் இவர் தளபதி விஜயின் பிகில் படத்தில் நடித்து இருந்தார். இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோவ பதிவிட்டிருந்தார்.அதற்க்கு கீழே மாமுனி படத்தில் நடித்த மஹிமா நம்பியார், என்னை கல்யாணம் செய்துகொள்வாயா என பதிவிட்டிருந்தார். அதற்க்கு இந்துஜாவும் ஓகே என பதிவிட்டு இருந்தார். இதனுடே நடிகை அதுல்யா ஐயம் வெயிட்டிங் என பதிவிட்டு இருந்தார்.
unknown node'பிகில்' வேம்புவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் திரை பிரபலம்!
Costumes by @labelswarupa Clicks by @pk_views